The Ministry of Foreign Relations, sensitive to the concerns of the OSLs amidst the rapid spread of the COVID-19 and the inability to return to Sri Lanka, has held consultations over the past 2 days with its Heads of Missions based in 67 cities across the world, to facilitate the wellbeing and safety of Overseas Sri Lankans, while preparing for any exigencies they could have to meet in the coming days.
In a series of teleconferences led by Foreign Secretary Ravinatha Aryasinha with Heads of Mission/Post in 5 regional clusters (South Asia, Middle East, South East Asia & East Asia, Africa & Latin America, as well as North America & Europe), issues that demanded attention in respect of Overseas Sri Lankans were discussed, in keeping with the Government’s policy directives, on the COVID -19 pandemic. The focal point of the Foreign Ministry on COVID -19 Action and DG/East Asia Mr. Kandeepan Balasubramaniam, Additional Secretaries, respective territorial DGs and relevant functional DGs of the Ministry were associated in the discussions. The Acting General Manager of the Sri Lanka Bureau of Foreign Employment (SLBFE), W.M.V. Wansekara, also attended some of the consultations which focused on Sri Lankan migrant-receiving countries.
Overall, all Sri Lanka Missions, even though mostly in ‘work from home’ mode, have been constantly interacting with the student communities and the migrant workers in their respective stations and have established 24-hour emergency hotlines providing easy access to the Mission staff. While the Missions are in the process of updating databases of Sri Lankans in their respective stations, social media platforms are also being used to maintain and enhance links by which information could be shared. The Sri Lanka Missions in these regions have assured the community members and students studying overseas that requests for the return of Sri Lankans will be considered once the spread of the virus is contained in the country.
Sri Lanka Missions in the Middle East, as well as South East Asia, East Asia, Africa, and Southern Europe, which host the largest concentration of Sri Lankan expatriate workers, informed of their efforts to constantly network with Sri Lankans overseas and the community representatives, assisting them in matters concerning emergency passports, visa extensions, and employment contracts, by discussing with the respective local authorities and intervening and seeking clearances, as required.
Highlighting the need to assist this important segment of migrant labor, one of largest contributors to Sri Lanka’s foreign exchange, the Ministry stressed that the Missions and the SLBFE should also look after and facilitate the well-being of Sri Lankans without valid visas, unemployed and also those not registered with the SLBFE. It was noted that some Sri Lanka Missions have liaised with local charities that support people who are unemployed, recruiting agencies, other community organizations, International organizations such as IOM and Caritas, to render assistance to Sri Lankans until such time they can be safely repatriated back to Sri Lanka. The declaration of amnesty periods by some Middle Eastern countries and the ramifications of such action were also discussed during the
teleconferences.
With respect to Sri Lankan students enrolled across the globe, most Missions, including those in the West, reported having close contact with the University administrations and the students’ communities, to make certain that the students have continued access to their accommodation in hostels, access to food and medical facilities.
The Missions have also been striving to secure visa extensions for students, as well as other residents and those visiting abroad, whose visas are lapsing. This concession was granted for over 15,000 foreigners visiting Sri Lanka until 12 May, due to reasons caused by the pandemic.
On the economic front, the Ministry, through its Mission network, in collaboration with the Export Development Board (EDB) is in the process of facilitating Sri Lankan exporters at this volatile time period to re-position themselves in the long run. In this respect, the Missions network assists the EDB to obtain market information as well as address issues relevant to supply-side constraints in our key export sourcing countries. This also includes seeking new opportunities for Sri Lanka for existing products, as well as requirements related to the COVID 19 situation.
The Ministry also took note of the positive action by some Missions in collaborating with the Sri Lankan Health authorities, to coordinate procurement of medicines and medical equipment urgently needed on a Government to Government basis. Missions were further requested to look for opportunities to obtain test kits and necessary medical equipment in consultation with the Ministry of Health, to help mitigate the spread of the virus in Sri Lanka.
Meanwhile, the new ‘Contact Sri Lanka’ online Web Portal launched by the Ministry of Foreign Relations on 26 March 2020, has to date seen 45,770 Sri Lankans living abroad register, a bulk of them from the Middle East. It is noteworthy that 1955 queries have also been directed to the portal, and been answered. The Portal is a direct interface for all Overseas Sri Lankans to voice their views and concerns to the Ministry and the Missions and has been jointly created by the Foreign Ministry and Information & Communication Technology Agency of Sri Lanka (ICTA). The weblink is hosted on the Ministry web page www.mfa.gov.lk and also can be accessed at www.contactsrilanka.mfa.gov.lk.
——————————-
මාධ්ය නිවේදනය
එතෙර සිටින ශ්රී ලාංකිකයින්ගේ සුභසාධනය සහතික කිරීම සඳහා විදේශ රටවල පිහිටි ශ්රී ලංකා දූත මණ්ඩල විසින් ගනු ලබන පියවර පිළිබඳව විදේශ අමාත්යාංශය සොයා බලයි
විදේශ සබඳතා අමාත්යාංශය, COVID-19 වසංගතය සීඝ්රයෙන් ව්යාප්ත වීම සහ ශ්රී ලංකාවට ආපසු පැමිණීමට ඇති නොහැකියාව මධ්යයේ එතෙර සිටින ශ්රී ලාංකිකයින්ගේ සැලකිල්ලට බඳුන්වන කරුණු පිළිබඳව සංවේදී වෙමින්, ඉදිරි දිනවල දී ඔවුන් වෙත පැමිණිය හැකි ඕනෑම හදිසි අවශ්යතාවයක් සඳහා සූදානමින් යුතුව එතෙර සිටින ශ්රී ලාංකිකයන්ගේ යහපැවැත්ම සහ ආරක්ෂාව සඳහා පහසුකම් සැලසීම සඳහා, පසුගිය දින 2 තුළ දී ලොව වටා නගර 67 ක පිහිටි තම දූත මණ්ඩලවල ප්රධානීන් සමඟ සාකච්ඡා පවත්වා ඇත.
කලාපීය රටවල් කාණ්ඩ 5 ක (දකුණු ආසියාව, මැදපෙරදිග, අග්නිදිග ආසියාව හා නැගෙනහිර ආසියාව, අප්රිකාව හා ලතින් ඇමරිකාව මෙන්ම උතුරු ඇමරිකාව හා යුරෝපය) පිහිටි දූත මණ්ඩල/දූත කාර්යාලවල ප්රධානීන් සමඟ විදේශ ලේකම් රවිනාථ ආර්යසිංහ මහතාගේ ප්රධානත්වයෙන් පැවති ටෙලි සම්මන්ත්රණ මාලාවක දී, COVID-19 ගෝලීය වසංගතය පිළිබඳව රජයේ ප්රතිපත්තිමය නියමයන්ට අනුකූලව එතෙර සිටින ශ්රී ලාංකිකයන් සම්බන්ධයෙන් අවධානය යොමු කළ යුතු කරුණු පිළිබඳව සාකච්ඡා කරන ලදී. විදේශ අමාත්යාංශයේ COVID-19 ක්රියාමාර්ග පිළිබඳ කේන්ද්රස්ථානය ලෙස කටයුතු කරන නැගෙනහිර ආසියා අංශයේ අධ්යක්ෂ ජනරාල් කාන්දීපන් බාලසුබ්රමනියම් මහතා, අතිරේක ලේකම්වරු, අදාළ කලාප භාර අධ්යක්ෂ ජනරාල්වරු සහ අමාත්යාංශයේ අදාළ ක්රියාකාරී අධ්යක්ෂ ජනරාල්වරු මෙම සාකච්ඡාවට සහභාගී වූහ. ශ්රී ලංකා විදේශ රැකියා කාර්යාංශයේ වැඩ බලන සාමාන්යාධිකාරී ඩබ්ලිව්.එම්.වී. වන්සේකර මහතා ද ශ්රී ලාංකික සංක්රමණිකයන් භාර ගන්නා රටවල් කෙරෙහි අවධානය යොමු කළ උපදේශන සමහරකට සහභාගී විය.
සමස්තයක් ලෙස ගත් කල, සියලුම ශ්රී ලංකා දූත මණ්ඩල, බොහෝ දුරට ‘නිවසේ සිට වැඩ කිරීමේ’ ක්රමය අනුගමනය කළ ද, ඔවුන් තම අදාළ ස්ථානවල සිටින ශිෂ්ය ප්රජාවන් සහ සංක්රමණික සේවකයින් සමඟ අඛණ්ඩ අන්තර් ක්රියාකාරිත්වයෙන් යුතුව කටයුතු කරමින් සිටින අතර, එම දූත මණ්ඩලවල කාර්ය මණ්ඩල වෙත පහසුවෙන් ප්රවේශ විය හැකි වන පරිදි පැය 24 පුරා ක්රියාත්මක වන හදිසි දුරකථන ඇමතුම් මාර්ග ද පිහිටුවා තිබේ. තම ස්ථානවල පිහිටුවා ඇති ශ්රී ලාංකිකයන් පිළිබඳ තොරතුරු අඩංගු දත්ත පාදක යාවත්කාලීන කිරීමේ ක්රියාවලියක මෙම දූත මණ්ඩල යෙදී සිටින අතර, තොරතුරු හුවමාරු කර ගත හැකි සම්බන්ධතා පවත්වා ගෙන යාම සහ වැඩි දියුණු කිරීම සඳහා සමාජ මාධ්ය වේදිකා ද යොදා ගැනේ. මෙරට තුළ මෙම වෛරසයේ ව්යාප්තිය මැඩපවත්වා ගැනීමෙන් පසුව, ආපසු ශ්රී ලංකාවට පැමිණීම සඳහා වන ඉල්ලීම් පිළිබඳව සලකා බලන බව, මෙම කලාපවල පිහිටි ශ්රී ලංකා දූත මණ්ඩල විසින් එම ප්රජාවන්හි සාමාජිකයින්ට සහ එතෙර ඉගෙනුම ලබන සිසුන් හට සහතික වී ඇත.
ශ්රී ලාංකික විදේශික ශ්රමිකයින් විශාල වශයෙන් ගොනු වී සිටින සත්කාරක රටවල් වන මැදපෙරදිග මෙන්ම අග්නිදිග ආසියාව, නැගෙනහිර ආසියාව, අප්රිකාව සහ දකුණු යුරෝපය යන කලාපවල පිහිටි ශ්රී ලංකා දූත මණ්ඩල, හදිසි විදේශ ගමන් බලපත්ර, වීසා දීර්ඝ කිරීම් සහ රැකියා කොන්ත්රාත්තු සම්බන්ධ කරුණුවල දී අදාළ පළාත් පාලන ආයතන සමඟ සාකච්ඡා කිරීමෙන් සහ අවශ්ය පරිදි මැදිහත් වී අවසර ලබා ගැනීම මඟින් සහය වෙමින්, එතෙර සිටින ශ්රී ලාංකිකයන් සහ ප්රජා නියෝජිතයින් සමඟ අඛණ්ඩව ජාලගත වීම සඳහා දරන ප්රයත්න පිළිබඳව දන්වා සිටියහ.
ශ්රී ලංකාවේ විදේශ විනිමය සඳහා විශාලතම දායකත්වයක් ලබා දෙන මෙම වැදගත් සංක්රමණික ශ්රමික අංශයට සහාය වීමේ අවශ්යතාවය ඉස්මතු කරමින් මෙම අමාත්යාංශය අවධාරණය කළේ, වලංගු වීසා බලපත්ර නොමැති, රැකියා විරහිත මෙන්ම, ශ්රී ලංකා විදේශ රැකියා කාර්යාංශයෙහි ලියාපදිංචිව නොමැති අයවලුන් ද ඇතුළුව ශ්රී ලාංකිකයන් රැකබලා ගැනීම හා යහපැවැත්ම සඳහා පහසුකම් සැලසීම එම දූත මණ්ඩල සහ ශ්රී ලංකා විදේශ රැකියා කාර්යාංශය විසින් කළ යුතු බවයි. එම ශ්රී ලාංකිකයන් ආරක්ෂිතව ආපසු මෙරටට ගෙන්වා ගත හැකි අවස්ථාවක් එළඹෙන තෙක් ඔවුන්ට අවශ්ය සහය ලබා දීම සඳහා සමහර ශ්රී ලංකා දූත මණ්ඩල, රැකියා විරහිත පුද්ගලයින්ට සහාය වන දේශීය පුණ්යායතන, බඳවා ගැනීමේ නියෝජිත ආයතන, වෙනත් ප්රජා සංවිධාන, ජාත්යන්තර සංක්රමණිකයන්ගේ සංවිධානය සහ කැරිටාස් වැනි ජාත්යන්තර සංවිධාන සමඟ සමඟ සම්බන්ධ වී කටයුතු කරන බව මෙහි දී සඳහන් කෙරිණ. සමහර මැද පෙරදිග රටවල් විසින් පොදු සමා කාලසීමාවන් ප්රකාශයට පත් කිරීම සහ එවැනි ක්රියාමාර්ගයන්හි පසු ප්රතිඵල පිළිබඳව ද මෙම ටෙලි සම්මන්ත්රණවල දී සාකච්ඡා විය.
ලොව පුරා රටවලට බඳවා ගනු ලැබ සිටින ශ්රී ලාංකික සිසුන් සම්බන්ධයෙන්, එම සිසුන්ට නේවාසිකාගාරවල නවාතැන් පහසුකම් සඳහා ප්රවේශය, ආහාර සහ වෛද්ය පහසුකම් අඛණ්ඩව ලැබෙන බව තහවුරු කිරීම සඳහා, බටහිර රටවල් ඇතුළු බොහෝ රටවල පිහිටි දූත මණ්ඩල, එම විශ්වවිද්යාලවල පරිපාලනය හා ශිෂ්ය ප්රජාවන් සමඟ සමීප සම්බන්ධතා පවත්වන බව වාර්තා කොට ඇත.
වීසා බලපත්ර අහෝසි වන සිසුන්ට මෙන්ම, අනෙකුත් පදිංචිකරුවන්ට සහ විදේශගතව සිටින අයට ද වීසා බලපත්ර ලබා ගැනීම සඳහා ද මෙම දූත මණ්ඩල ප්රයත්න දරමින් සිටී. මැයි 12 වැනි දින දක්වා ශ්රී ලංකාවට පැමිණි විදේශිකයන් 15,000 කට අධික පිරිසකට, මෙම ගෝලීය වසංගතය හේතු කොට ගෙන මෙම සහනය ලබා දී තිබේ.
ආර්ථික ක්ෂේත්රය සම්බන්ධයෙන්, මෙම අස්ථාවර කාල පරිච්ඡේදය තුළ දී මෙම අමාත්යාංශය අපනයන සංවර්ධන මණ්ඩලය සමඟ එක්ව, ශ්රී ලාංකික අපනයනකරුවන්ට දිගු කාලීනව නැවත ස්ථානගත වීම සඳහා අවශ්ය පහසුකම් සැලසීම සඳහා සිය දූත මණ්ඩල ජාලය හරහා කටයුතු කරමින් සිටී. මේ සම්බන්ධයෙන්, මෙම දූත මණ්ඩල ජාලය වෙළඳපොළ තොරතුරු ලබා ගැනීමට සහ අපගේ ප්රධාන අපනයන මූලාශ්ර රටවල් සඳහා සැපයුම් අංශයේ පවතින බාධකවලට අදාළ ගැටලු විසඳීමට අපනයන සංවර්ධන මණ්ඩලයට සහාය වේ. දැනට පවත්නා නිෂ්පාදන සඳහා ශ්රී ලංකාවට ඇති නව අවස්ථා පිළිබඳව සොයා බැලීම මෙන්ම COVID-19 වසංගත තත්වයට අදාළ අවශ්යතා ද මෙයට ඇතුළත් ය.
ශ්රී ලංකා සෞඛ්ය බලධාරීන් සමඟ සහයෝගයෙන් කටයුතු කරමින්, රජයට හදිසි අවශ්යතාවයක්ව පවතින ඖෂධ සහ වෛද්ය උපකරණ එක් රජයකින් තවත් රජයකට මිලදී ගැනීමේ පටිපාටියට අනුව ප්රසම්පාදනය සම්බන්ධීකරණය කිරීම සඳහා ඇතැම් දූත මණ්ඩල විසින් ගනු ලැබූ සාධනීය ක්රියාමාර්ග පිළිබඳව ද මෙම අමාත්යාංශය අවධානය යොමු කළේය. මෙම වෛරසය ශ්රී ලංකාව තුළ ව්යාප්ත වීම අවම කිරීම සඳහා සෞඛ්ය අමාත්යාංශය සමඟ සාකච්ඡා කිරීමෙන් අනතුරුව, පරීක්ෂණ කට්ටල සහ අවශ්ය වෛද්ය උපකරණ ලබා ගැනීම සඳහා පවතින අවස්ථා පිළිබඳව සොයා බලන ලෙස ද මෙම දූත මණ්ඩලවලින් තවදුරටත් ඉල්ලා සිටින ලදී.
මේ අතර, 2020 මාර්තු 26 වැනි දින විදේශ සබඳතා අමාත්යාංශය විසින් දියත් කරන ලද ‘ශ්රී ලංකාව අමතන්න’ නව මාර්ගගත වෙබ් ද්වාරය තුළ මේ දක්වා විදේශයන්හි වෙසෙන ශ්රී ලාංකිකයන් 45,770 දෙනෙකු ලියාපදිංචි වී ඇති අතර, ඉන් වැඩි ප්රමාණයක් මැද පෙරදිග සිටින්නන් වෙති. විමසීම් 1,955 ක් ද මෙම ද්වාරය වෙත යොමු කරනු ලැබ ඒවාට පිළිතුරු සපයා තිබීම ද සැලකිය යුතු කරුණකි. එතෙර සිටින සියලුම ශ්රී ලාංකිකයින්ට මෙම අමාත්යංශය සහ එහි දූත මණ්ඩල වෙත සිය අදහස් හා සැලකිළිමත් වන කරුණු ප්රකාශ කිරීම සඳහා මෙම ද්වාරය සෘජු අතුරු මුහුණතක් වන අතර, එය විදේශ අමාත්යාංශය සහ ශ්රී ලංකාවේ තොරතුරු හා සන්නිවේදන තාක්ෂණ ඒජන්සිය (ICTA) එක්ව නිර්මාණය කරන ලද්දකි. මෙම වෙබ් සබැඳිය මෙම අමාත්යාංශයේ වෙබ් අඩවිය වන www.mfa.gov.lk මත පිහිටුවා ඇති අතර, www.contactsrilanka.mfa.gov.lk මඟින් ද ඊට පිවිසිය හැකිය.
ஊடக வெளியீடு
வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் நலன்களை உறுதி செய்வதற்காக வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களினூடாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது
கோவிட் – 19 தொற்று நோயின் விரைவாகப் பரவி வரும் தன்மை மற்றும் இலங்கைக்கு நாடு திரும்ப இயலாத நிலைமை போன்ற வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் பிரச்சினைகளை கவனத்திற் கொண்ட வெளிநாட்டு உறவுகள் அமைச்சு, எதிர்வரும் தினங்களில் சந்திக்க நேரிடும் எந்தவொரு தேவைக்கும் தயாராகும் அதே வேளையில், வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் நல்வாழ்வுக்கும், பாதுகாப்புக்கும் வசதிகளை மேற்கொள்வதற்காக உலகம் பூராகவுமுள்ள 67 நகரங்களை மையமாகக் கொண்ட தூதரகத் தலைவர்களுடன் கடந்த 2 நாட்களில் ஆலோசனைகளை நடாத்தியது.
5 பிராந்திய மையங்களின் (தெற்காசியா, மத்திய கிழக்கு, தென்கிழக்கு ஆசியா மற்றும் கிழக்கு ஆசியா, ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா) தூதரகத் தலைவர்களுடன் வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க அவர்களின் தலைமையில் இடம்பெற்ற தொடர்ச்சியான தொலைபேசி மாநாடுகளில், கோவிட் – 19 தொற்றுநோய் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கை வழிகாட்டல்களுக்கு அமைவாக வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. கோவிட் – 19 நடவடிக்கை தொடர்பான வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் பிரதான அமைப்பு மற்றும் கிழக்கு ஆசியாப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் திரு. காண்டீபன் பாலசுப்ரமணியம், மேலதிக செயலாளர்கள், குறித்த பிராந்தியங்களுக்கான பணிப்பாளர் நாயகங்கள் மற்றும் அமைச்சின் சம்பந்தப்பட்ட செயற்பாட்டுப் பணிப்பாளர் நாயகங்கள் ஆகியோர் இந்தக் கலந்துரையாடல்களின் போது இடம்பெற்றிருந்தனர். இலங்கையின் பணியாளர்களை பெற்றுக் கொள்ளும் நாடுகளை மையமாகக் கொண்ட சில ஆலோசனைகளின் போது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பதில் பொது முகாமையாளர் டபிள்யூ.எம்.வி. வனசேகர கலந்து கொண்டார்.
ஒட்டுமொத்தமாக, அனைத்து இலங்கைத் தூதரகங்களும் பெரும்பாலும் ‘வீட்டிலிருந்து பணி புரிதல்’ அடிப்படையில் பணியாற்றினாலும், அந்தந்த நிலையங்களிலுள்ள மாணவர் சமூகங்களுடனும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடனும் தொடர்ச்சியாக தொடர்புகளை மேற்கொண்டு வருவதுடன், தூதரக ஊழியர்களை இலகுவாக அணுகிக்கொள்ளக்கூடிய 24 மணி நேர அவசர தொலைபேசி அழைப்பு இலக்கங்களை நிறுவியுள்ளன. அந்தந்த நிலையங்களில் இலங்கையர்களின் தரவுத்தளங்களைப் புதுப்பிக்கும் பணிகள் தூதரகங்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் அதே வேளையில், தகவல்களைப் பகிரக்கூடிய இணைப்புக்களைப் பராமரிப்பதற்காகவும், மேம்படுத்துவதற்காகவும் சமூக ஊடகத் தளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நாட்டில் வைரஸ் பரவும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டவுடன், இலங்கையர்கள் நாடு திரும்புவதற்காக மேற்கொண்டுள்ள கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என சமூக உறுப்பினர்கள் மற்றும் வெளிநாடுகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்தப் பிராந்தியங்களிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் உறுதியளித்துள்ளன.
சம்பந்தப்பட்ட உள்நாட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதனூடாகவும், தேவைக்கேற்ப தலையீடுகளை மேற்கொண்டு அனுமதிகளைக் கோருவதன் மூலமாகவும் அவசரகால கடவுச்சீட்டு, வீசா நீடிப்புக்கள் மற்றும் வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் தொடர்பான விடயங்களில் உதவுவதற்காக, மத்திய கிழக்கிலுள்ள இலங்கைத் தூதரகங்களும், மற்றும் வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தொழிலாளர்களை அதிக எண்ணிக்கையில் கொண்டுள்ள தென்கிழக்கு ஆசியா, கிழக்கு ஆசியா, ஆபிரிக்கா மற்றும் தெற்கு ஐரோப்பா ஆகிய நாடுகளும், வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுடனும், சமூகப் பிரதிநிதிகளுடனும் தொடர்ந்தும் வலையமைப்புக்களை பேணுவதற்கான தமது முயற்சிகள் குறித்து தெரிவித்தன.
இலங்கையின் அந்நிய செலாவணிக்கு மிகப்பெரிய பங்களிப்புக்களை வழங்கும் முக்கியமான இந்தப் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிகளை வழங்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த அமைச்சு, செல்லுபடியாகும் வீசாக்கள், வேலையற்றோர் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யப்படாதோர் போன்ற இலங்கையர்களின் நல்வாழ்வை தூதரகங்கள் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் முறையாகப் பராமரித்து, வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியது. இலங்கையர்கள் பாதுகாப்பாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் வரை அவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக, வேலையற்ற நபர்களை ஆதரிக்கும் உள்நாட்டுத் தொண்டு நிறுவனங்கள், ஆட்சேர்ப்பு முகவர்கள், ஏனைய சமூக அமைப்புக்கள், ஐ.ஓ.எம். மற்றும் கரிட்டாஸ் போன்ற சர்வதேச அமைப்புக்கள் போன்றவற்றுடன் சில இலங்கைத் தூதரகங்கள் தொடர்புகளை மேற்கொண்டதாக சுட்டிக்காட்டப்பட்டது. சில மத்திய கிழக்கு நாடுகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ள பொது மன்னிப்புக் காலங்கள் குறித்த அறிவித்தல் மற்றும் அத்தகைய நடவடிக்கைகளின் விளைவுகள் ஆகியன இந்தத் தொலைபேசி மாநாடுகளின் போது விவாதிக்கப்பட்டன.
உலகெங்கிலும் கல்வி பயிலும் இலங்கை மாணவர்களைப் பொறுத்தவரை, மாணவர்கள் விடுதிகளில் தங்குவதற்கான தங்குமிட வசதிகள், உணவு மற்றும் மருத்துவ வசதிகளை அணுகிக் கொள்ளுதல் போன்றவற்றை உறுதிப்படுத்துவதற்காக, மேற்கு நாடுகளிலுள்ள தூதரகங்கள் உட்பட பெரும்பாலான தூதரகங்கள் பல்கலைக்கழக நிர்வாகங்களுடனும் மாணவர் சமூகங்களுடனும் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தன.
வீசாக் காலம் நிறைவடையும் மாணவர்களுக்கும், ஏனைய வதிபவர்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு வருகை தருபவர்களுக்கும் வீசா நீடிப்புக்களைப் பெறுவதற்காகவும் இந்தத் தூதரகங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தத் தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள காரணிகளால், மே 12 ஆந் திகதி வரை இலங்கைக்கு வருகை தரும் 15,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டது.
பொருளாதார முன்னணியில், இந்த நிலையற்ற காலகட்டத்தில் இலங்கை ஏற்றுமதியாளர்கள் நீண்ட காலத்திற்கு தங்களை மீண்டும் நிலைநிறுத்திக் கொள்வதற்காக, ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் ஒத்துழைப்புடன், தனது தூதரக வலையமைப்பின் மூலமாக அமைச்சு உதவுகின்றது. இந்த வகையில், சந்தைத் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கும், எமது முக்கிய ஏற்றுமதி மூல நாடுகளில் துணைக் கட்டுப்பாடுகளை வழங்குவதற்கான சிக்கல்களைத் தீர்ப்பதற்காகவும் ஏற்றுமதி அபிவிருத்தி சபைக்கு தூதரக வலையமைப்பு உதவுகின்றது. தற்போதுள்ள தயாரிப்புக்களுக்கான புதிய வாய்ப்புக்களை இலங்கைக்கு பெற்றுக் கொள்ளுதல் மற்றும் கோவிட் – 19 நிலைமை தொடர்பான தேவைகள் ஆகியன இதில் உள்ளடங்கும்.
அவசரமாகத் தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அரசாங்கத்திற்கு அரசாங்கம் என்ற அடிப்படையில் கொள்வனவு செய்வதை ஒருங்கிணைப்பதற்காக, இலங்கை சுகாதார அதிகாரிகளுடன் ஒத்துழைப்பதில் சில தூதரகங்கள் மேற்கொண்ட சாதகமான நடவடிக்கைகளையும் அமைச்சு கவனத்தில் எடுத்துக்கொண்டது. இலங்கையில் வைரஸ் பரவுவதைத் தணிப்பதற்காக, சுகாதார அமைச்சுடன் கலந்தாலோசித்து, பரிசோதனைக் கருவிகள் மற்றும் தேவையான மருத்துவ உபகரணங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகளைக் கண்டறியுமாறு தூதரகங்கள் மேலும் கோரப்பட்டன.
இதற்கிடையில், 2020 மார்ச் 26 ஆந் திகதி வெளிநாட்டு உறவுகள் அமைச்சினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட ‘இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்’ என்ற புதிய இணைய முகப்பில், வெளிநாட்டில் வசிக்கும் 45,770 இலங்கையர்கள் தம்மைப் பதிவு செய்துள்ளதுடன், அவர்களில் பெரும்பாலானோர் மத்திய கிழக்கில் வசிப்பவர்களாவர். இந்த இணைய முகப்பிற்கு 1955 கோரிக்கைகள் அனுப்பி வைக்கப்பட்டு, தீர்த்து வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டிலுள்ள அனைத்து இலங்கையர்களும் தமது கருத்துக்களையும், அக்கறைகளையும் அமைச்சு மற்றும் தூதரகங்களுக்குத் தெரிவிப்பதற்கானதொரு நேரடி இடைமுகமாக செயற்படும் இந்த இணைய முகப்பு, வெளிநாட்டு உறவுகள் அமைச்சு மற்றும் இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.சி.டி.ஏ) ஆகியவற்றினால் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான வலைத்தள இணைப்பினை அமைச்சின் வலைத்தளப் பக்கமான www.mfa.gov.lk முகவரியிலும், மற்றும் www.contactsrilanka.mfa.gov.lk என்ற இணையத்தளத்திலும் அணுகிக் கொள்ளலாம்.
வெளிநாட்டு உறவுகள் அமைச்சு
கொழும்பு
2 ஏப்ரல் 2020
0 Comments